பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 26 juin 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                             

அன்புடையீர்,

வணக்கம். வீட்டிலாகட்டும் அன்றி சமூகத்திலாகட்டும் வழி நடத்திச் செல்ல  யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றாக வேண்டியுள்ளது. அப்படிப் பொறுப்பேற்பவர் தன் மனசாட்சிக்கு விரோதமின்றித் தன் கடமையைச்  செய்வாராயின் அந்த வீடும், சமூகமும் மகிழ்வுடன் முன்னேற்றப் பாதையில் நடை போடும்.

மாறாகஇருந்துவிட்டாலோவிளைவுகளைப்பற்றிச்சொல்லவேண்டுவதில்லை! குடும்பம் சிதைந்து உறவுகள் நசித்துப் போகின்றன..சமூகச் சீரழிவோ நாட்டை, மக்களை , ஏன் எதிர் காலத்தையே பாதித்து விடுகிறது. என்னதான் விழிப்புடன் சட்டமியற்றி, ஏறுமாறாக நடந்தால் தலைமையை மாற்றிவிடலாம் என்கிற சனநாயகம் வேரூன்றி இருந்தாலும், பதவியில் இருக்கும் கொஞ்ச நாட்களிலேயே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து , பணம் சுரண்டும் வஞ்சகத்தை வேரோடு அழிக்கஇன்னும் எந்த உபாயமும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை. 

நோய்க் கிருமியைப் போல இந்தத் தலைவர்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அப்பாவிப் பொதுமக்கள் புலம்பியவாறே தங்கள் அன்றாட வாழ்வின் போராட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் ! எங்கும், ஒரு பக்கம் குழி பறிக்கும் நேர்மை அற்றவர்கள் , இன்னொரு பக்கம் அதில் விழுந்து கிடக்கும் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டே வர்க்கம் உருவாகி வருகிறது.

உலகெங்கும் தலைமைப் பீடத்தில் எத்தனைத் தகுதியற்றவர்கள் செங்கோலோட்சி அழிவின் பாதாளத்தில்மக்களை அமிழ்த்தியுள்ளார்களென சற்றே நோக்கினால் மனம் பதைக்கிறது. இதற்கு விடிவே கிடையாதா?!

ஆங்காங்கே ஒரு சில புரட்சிகளும், எதிர்ப்புகளும் தோன்றிப் பயனில்லை ! ஒட்டு மொத்தமாக ஒன்று இவர்கள் தலைமை ஏற்கவே முடியாதபடி "தகுதிகள்" நிர்ணயிக்கப் படவேண்டும். அல்லது குறிப்பிட்டக் காலவரையறைக்குள் அவர்கள் தங்கள் திறமையையும், நேர்மையையும் நிரூபிக்காவிட்டால், அடுத்தத் தலைமையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து வைத்து, மாற்றி விட வேண்டும். அப்போதுதான் தங்கள் பதவி தங்கள் நடத்தையைப் பொருத்தே நிலைக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். 'நாற்காலியை'ப் பிடித்து விட்டோம், இனி அடுத்தத் தேர்தல் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற கர்வம் ஒழியும். எந்த நேரத்திலும் பதவி பறிக்கப்படலாம் என்ற உண்மை அவர்களை நேர்வழியில் நடத்தும்.

இது ஒன்றும் புது சிந்தனை அல்ல. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தக் கண்டிப்புடன் சிலக் கடுமையான முடிவுகளை எடுப்பதில்லையா அதுபோன்று  பணத்தாசையாலும், பதவி மோகத்தாலும் நிலை கெட்டு நடப்போரைக் களைஎடுத்து மக்களை நிம்மதியாக வாழவைக்கும் வழிதான்.

எத்தனையோ விதங்களில் உலகுக்கு வழி காட்டிய இந்தியா , பல தியாகிகளை  அரசியல் வானில் சுடரக் கண்ட இந்தியா, ஓர் அமைதியான உலகைப் படைக்க இந்தத் துறையில் ஏதேனும் செய்யாதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது !

திருமதி சிமோன் 

அரசியல் நாடகங்கள்

                                        
                                               
முதல்வர் மாயாவதி:உத்திரப் பிரதேசத் தீயணைப்புத் துறையின் டி.ஐ.ஜி. தேவேந்திரநாத் மிஸ்ரா, தன்துறையில் ஊழல் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் .

மாயாவதி மிஸ்ராவுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று மனநல மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்று மருத்துவமனையில் சேர்த்து , ஒரே வாரத்தில் விடுவித்து விட்டார் ! இனி அவருக்குப் பேச வாயேது ?!

2007- லக்னோ மால் அவென்யுவில் 5 ஏக்கர் நிலத்தில் அரசுப் பணத்தில் ரூ .86 கோடி செலவில் மிகப் பெரிய பங்களா கட்டியுள்ளார்.


                                                         

மம்தா பானர்ஜி :கொல்கத்தாவில் பவானிப்பூர் காவல் நிலையத்தில் அடைபட்டிருந்த திரினாமுல் கட்சித் தொண்டர்களைக் கட்சித் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா, போலீஸ் ஸ்டேஷன் சென்று (ரவுடித்தனத்திற்காகக்கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள்)ஆர்ப்பாட்டம் செய்யாத குறையாக மீட்டார்! ஒரு முதலமைச்சர் இதை விட எப்படி தன் நன்றியைக் காட்ட முடியும்?!


                                                                                         
                                                                     
ஜெயலலிதா:பதவி ஏற்ற ஆறு மாதங்களில் ஏழு அமைச்சர்கள் பணிநீக்கம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின்தொடர்மாற்றம் என இவரது நிர்வாக விளையாட்டு விளக்கம் இல்லாப் புதிர். சிறு வயதுபந்தாட்டம் மறக்கவில்லை போலும்!

'அண்ணா ' நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றியுள்ளார்!ஒன்றுக்கொன்று இலவசஇணைப்போ?

தி.மு.க. அரசு 1989 இல் 25,000 மக்கள் நலப் பணியாளர்களை தற்காலிகமாக அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நியமித்தது.(தன்கட்சி ஆட்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.உண்மைஎன்னவோ) அடுத்த 2 ஆண்டுகளில் பதவிஏற்ற இவர் கட்சிஅவர்களைப் பணி நீக்கம் செய்தது.(இத் திடீர் அதிர்ச்சி கிட்டத்தட்ட 50 பேர் உயிரைக்குடித்தது)மீண்டும்1996இல் பதவி ஏற்ற திமுக ஒரு ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாக அவர்களைப் பணியமர்த்தியது.2001இல் பதவிக்கு வந்த அ .இ .அ .தி.மு.க .பதினைந்தே நாட்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.2006இல் ஆட்சியைப் பிடித்த திமுக மறுபடியும் 13500 பேரை தற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்தது. இந்தப் பணி ஒப்பந்தம் 31-5-2012 வரை நீடித்தது.தற்போது பதவியிலுள்ள 'அம்மா' அரசு 8-11-2011இல் மூன்றாம் முறை பணி நீக்கம் செய்தது. சளைக்காத விளையாட்டாக இல்லை?! எப்படியோ 13500 பேரின் இன்பமும், துன்பமும் இவர்களால் புரட்டிப் புரட்டிப் போடப் படுகிறது.

இவரது சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு முடியாதத் தொடர்கதை ! இவருடைய வளர்ப்பு மகன் திருமணத்தில் இவரும் இவர் 'உயிர்த் தோழி'யும் அணிந்திருந்த  நகைகள் எடை போட்டுப் பார்க்க மாளாதவை !


                                                       

கருணாநிதி :


1972 இல் விவசாயிகள் போராட்டத்திலும், 1977இல் பிரதமர் இந்திராவை அவசர நிலை பிரகடனத்திற்காக மதுரையில் எதிர்த்தபோதும் பகிரங்கமாக வன்முறையில் ஈடுபட்ட திமுக , பின்னர் தன் போக்கை மாற்றிக் கொண்டது.

(பொதுவாக திமுக, அண்ணா திமுக இரண்டுமே அடியாட்கள் கொண்டு, தங்களுக்கு சாதகமான முறையில் காரியங்களைச் சாதிப்பவர்கள் என பெயர் எடுத்தவர்கள் !)

1976 கலைஞர் ஆட்சி வீராணம் லஞ்ச ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது.

2008-2009 களில் இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, "நாம் வேறொன்றும் செய்வதற்கில்லை" எனப் பேட்டி கொடுத்தார்.

2007இல் மேம்பால ஊழலுக்காகஇவரது கழக உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் , தவறான ஆவணங்கள் , ஏமாற்றுதல் , நம்பிக்கைத் துரோகம் போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர் !

இப்போதெல்லாம் "தார்மீகப் பொறுப்பு" ஏற்று , பெரும்பாலானத் தலைவர்கள் தன் பதவியைத் துறக்க முன் வருவதை எதிர்பார்ப்பதற்கில்லை !



கொடுமைச் சிகரங்கள்

                                                                       

செர்மனியின் அடோல்ப் ஹிட்லர்:

ஹிட்லர் பிறப்பால் ஆஸ்ட்ரியன். ஆனால் ஜேர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார்.வியன்னாவில் புராதான யூதர்கள் வாழ்ந்தனர். சிறு வயதிலிருந்தே இவர் இந்த இனத்தவருக்கு எதிராகவே இருந்தார் என அவரது நண்பர் அகஸ்த் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . 1939 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கற்றிய ஆண்டு.   ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் பொது சமூகத்திலிரிந்து பிரிக்கப்பட்டு தடுப்பு  முகாம்களில் அடைக்கப்பட்டனர். இங்கே என்ன நடக்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும் கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. 54 லட்சம் யூதர்கள் ஐந்து வருடங்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஹிட்லரின் ஆட்சி காலத்தில் கணக்கற்ற ரஷியர்களும் அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை  வெறும் ஆத்திர உணர்ச்சியால் மட்டும் செய்யப்பட்டவை அன்று. மரண முகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று திட்டமிட்டு அமைக்கப்பட்டன.கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அவர்களின் திருமண மோதிரங்கள், தங்க பற்கள் கொள்ளையிடப்பட்டன.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. நாடு பிடிக்கும் இவருடைய பேராசையால் உலகம் ஒரு கோரமான பெரும் போரை சந்தித்தது. பல கோடி மக்கள் வீடிழந்தார்கள் . அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.
ஐரோப்பிய நாடுகள் இவரின் மின்னல் வேகத் தாக்குதலால் செயலிழந்தன.
தான் எடுத்த தவறான முடிவுகளால் இவரது முடிவு தற்கொலையானது.  


                                                               


இத்தாலிய பெனிட்டோ முசோலினி:


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி இருப்பவர் முசோலினி. இவர் 1922 - 1943 காலப்பகுதியில் இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.  இட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்பொழுது நேச நாடுகளுக்கு  எதிராகப் போரிட்டுத் தோற்றார். முசோலினியின் கருஞ்சட்டை படை இத்தாலியின் தலைநகரை கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எதிர் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார், தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அதுமட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலாகும்.
ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால் முசோலினி, புரட்சிக்காரர்களால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.இது நடந்தது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி. இவரை புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, இவருடைய மண்டை ஓட்டைப் பிளந்து,மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள் ஆராய்ச்சி செய்வதற்காக.



                                                                  


உகாண்டா அதிபர் இடி அமின்: ஆப்பிரிக்காவை இவர் ஆண்டபோது 'கொடுமைக்கு மறு பெயர் - பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமின்' எனப் பெயரெடுத்தார்.
உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 - 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அளவே கிடையாது. இவரால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்தியர்கள் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டன. பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்துப்போட வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். உகண்டா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார். இதில் கிறிஸ்துவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படு கொலை செய்யப்பட்டனர். 1972இல் 'கடாபி' உதவியுடன் இஸ்ரேலியரை துரத்தினார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை 'உகாண்டா' எடுத்து, இஸ்லாமிய நாடுகள் சார்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. லஞ்சமும் ஊழலும் பெருகின. பொருளாதாரம் உருக்குலைந்தது.வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடின.  
எழுதப் படிக்ககூடத் தெரியாத இடி ஆமின் தனக்குத்தானே பல பட்டங்களை வழங்கிக் கொண்டார். ராணுவத்தின் பதக்கங்கள் அத்தனையும் தன் சட்டையில் குத்திக்கொள்வார்.
தன்சானியா ராணுவத்தால் உகண்டாவில் இருந்து துரத்தப்பட்ட இவர் லிபியாவுக்கு 1979 ஆம் ஆண்டு தப்பி சென்றார். அங்கிருந்து துரத்தப்பட்டு சவூதி அரேபியாவில் சரணடைந்து 2003 ஆம் ஆண்டு இறந்தார்.



                                                                 

ஈராக் அதிபர் சதாம் உசேன் :
-தன்கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவரை உடனே கொல்வது இவர் வழக்கம்.

1982 இல் சதாம் சியா முஸ்லிம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் 'துயைல்"  என்ற இடத்தில் சியா முஸ்லிம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். எனவே இப்பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு சதாம் உசேனே காரணம் என்ற குற்றத்திர்க்காகத்தான் இவர் தூக்கிலிடப்பட்டார்.ஆனால் இச்சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை  நிகழ்த்தியுள்ளன 
16 03 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழும் ஹலப்ஜா நகரத்தின் மீது  ஈராக்கிய யுத்த விமானங்கள்  நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள் பெண்கள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000 க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி அங்கவீனர்கள் ஆனார்கள். இவர்களிலும் சிலர் நச்சுவாயுவின் தாக்கத்தால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. மக்கள்  சதாமுக்கு எதிராக திரும்பினார்கள் .புரட்சி வெடித்தது. கலவரங்கள் அரங்கேறின.

13 12 2003 அன்று திக்ரித்துக்கு வெளியை உள்ள பாதாள  அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு  05 11 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. சதாமின் மேன்முறையீடு  நிராகரிக்கப்பட்டு 30 12 2006 அன்று தூக்கிலிடப்பட்டார்.    




                                                         

லிபியா அதிபர் முஹம்மத் கடாபி: 
 1969 ஆம் ஆண்டு அப்போதைய லிபிய மன்னர் இத்ரிசை பதவி இறக்கியப்பின் ஆட்சியைப் பிடித்தப்போது கடாபிக்கு வயது 27. லிபியர்களை கடாபி தனது ஆட்சிக்காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். அப்படி இருந்தும் மக்கள் அவருக்கு எதிராக புரட்சி செய்ய காரணம் - கடாபிதான் எல்லாமே என்கிற 42 ஆண்டுகளுக்கும் மேலான சர்வாதிகாரம். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது. மனித உணர்வுகளை மதிக்காது , அவர்கள் நலனை புறக்கணித்து தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார் . மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் அடைத்தார். தீவிரமாக செயல்பட்டோரை கொன்று குவித்தார்.20 10 2011 அன்று கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்த கடாபியை புரட்சி படை பிடித்தது . மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். லிபிய இடைக்கால நிர்வாகமும் அவர்களின் ஆதரவாளர்களும் கடாபியின் மரணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.  




                                                                          

பாகிஸ்தான் அதிபர் ஜெனெரல் பர்வேஸ் முஷாரப் :  நாட்டின் அரசியல் சாசனத்தையே ரத்து செய்த சர்வாதிகாரி.
-நீதி மன்றங்களின் அதிகாரங்களைப் பறித்துக்கொண்டார்.
-அதிருப்தியாளர்களை சிறையிலடைத்தார்.
-தன ஆட்சி நீடிப்பதை எதிர்க்கும் மனுக்களை ரத்து செய்ய சட்டமே இயற்றிக் கொண்டார்.


                                                            

 இலங்கை அதிபர் ராஜபக்சே :

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டதுடன் மொழி அந்தஸ்தும் மறுக்கப்பட்டுள்ளது. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட உரிமை போராட்டம் இவர்களுடையது எனலாம். இலங்கையின் தமிழ் ஈழ பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு    2008, 2009 இல் நடத்திய இறுதிப் போரின் நாயகன்தான் மகிந்தா ராஜபக்சே. இவர் கொடூரமான ராணுவ தாக்குதலை தமிழர்கள் மீது நடத்தினார்.இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்துள்ள மிக கொடூரமான இன அழிப்பு ப் படுகொலை இதுவாகும் .  
பொது மக்களை, பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு திரளச் செய்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியும் அளித்து பாதுகாப்பு வளையத்தில் திரண்ட மக்கள் மீது தொடர் குண்டு வீச்சுகளை ராணுவம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்காலில் கடல், வான், தரை ஆகிய மூன்று வழிகளிலும் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் நெருக்கப்பட்டனர்.
அரசு திட்டமிட்டே மருத்துவமனைகளை குண்டு வீசி தகர்த்தது. போர் நடந்த பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்ற மனித நேய அடிப்படையிலான உதவிகளை மறுத்ததன் மூலம் அவர்களின் துன்பத்தைக் கூட்டியது. போர்ப் பகுதியிலிருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியதன் மூலம் போதுமான அளவிற்கு உதவிகள் கிடைப்பதைத் தடுத்தது இலங்கை அரசு. ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், தனது சொந்த உளவுத்துறை,  விளைவுகளை விளக்கியதை மீறியும் ராணுவம் வெறித்தனமான குண்டு வீச்சை நிறுத்தவில்லை. போரின் இறுதிக் கட்டங்களில் பெருமளவிலான மக்கள் இறந்தது குண்டு வீச்சினால்தான்.பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சொற்களில் 'இறுதி நாட்கள் கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை ஏற்படுத்தின".
தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க இவர் எடுத்த நடவடிக்கைகளை பழைய அதிபர் ஸ்ரீமதி பண்டார நாயகா உட்பட பலர் கண்டித்தும் வரைமுறை இல்லா வன்முறையால் வெற்றி கண்டார்.
போரில் தப்பி பிழைத்தவர்கள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல முகாம்களில் அடைக்கப்பட்டனர். போர் கைதிகளையேதுன்புறுத்தக் கூடாது  என்ற சட்டம் இருக்கும் பொது, அகதிகளாக உள்ள இந்த மக்கள் சுகாதாரமற்ற சூழல், போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சித்திரவதைப் படுகின்றனர். இவர்களுக்கான மறு சீரமைப்பு முயற்சிகள் மிகவும் தாமதமாக நடப்பது வருத்தமளிக்கிறது.
உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டதையும் போர்க் குற்றங்கள் நடைபெற்றதையும் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உலகிலுள்ள மனித நேயமுள்ள அனைவரின் வேண்டுகோளாகும். 

                                                         

தொலைந்த இந்தியச் செல்வம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், குளோபல் பைனான்ஷியல் இண்டக்ரிடி அமைப்பு 2010 இறுதியில் ஓர் அறிக்கை வெளியிட்டது. 1948 முதல் 2008 வரை இந்தியாவிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக 213 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு செல்லப்பட்டுள்ளது ! வட்டியுடன் அது 462 பில்லியன் டாலராக வளர்ந்திருக்குமாம் ! - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் மூன்றே மாதங்களில் இக்கருப்புப் பணம் மீட்கப்படும் என்றார் ! இன்னும் அந்த நாள் வரவில்லை !

சுரண்டலின் வித்து




                            



uhgHl; fpist;: Mz;Lf;F 5 gTd; rk;gsj;jpw;F (50Ugha;) Ntiy nra;a kjuhR te;jtH uhgHl; fpist;. fk;ngdp caH mjpfhupfspd; gytPdq;fis gad;gLj;jpf; nfhz;L; yQ;rk; nfhLj;J jd; gjtpia caHj;jpf; nfhz;lhH. xU Kiw Aj;jf; ifjpahf ,Ue;j fpist; ifA+l;L nfhLj;J jg;gpj;j je;jpuj;ij fk;ngdpNa ghuhl;baJ! Gjpa gjtpiaj; je;jJ!

cs;ehl;L gpur;idiag; gad;gLj;jp ethg;fSf;Fs; rz;ilte;j NghJ rkhjhdk; nra;tJ Nghy; ebj;J ,uz;L gf;fKk; gzk; thq;fpf; nfhz;L Vkhw;wptpl;Lj; jhNd mjpfhuj;ij ifg;gw;wpdhH. tq;fhs gPfhH tup tR+y; cupikia jd;dplk; itj;Jf; nfhz;ljhy; vspjpy; gzk; Ftpe;jJ. 1760y; ,q;fpyhe;J jpUk;gpa NghJ ,uz;L yl;rj;J Kg;gj;J ehd;F Mapuk; gTz;l; (xU Nfhb vz;gj;jpnahU yl;rj;J njhz;Z}w;wp%d;whapuj;J IE}w;wp Ik;gj;J ehd;F &gha;) itj;jpUe;jhH. jd; Nrkpg;ig itukhf khw;wpf; nfhz;lhH. mtH 1;400 jq;fg; ghsq;fis Vw;wpr; nrd;w Nlhdpq;ld; fg;gy; Gaypy; rpf;fp %o;fpaJ.  md;iwa tq;fhsj;jpd; nryT xd;gNjfhy; yl;rnkdpy; fpist; mile;j Mjhak; ,uz;liu yl;rkhFk;! 17Mk; E}w;whz;ilr; NrHe;j nkhfyhaH fhyj;J FLit xd;iw ethgplkpUe;J gwpj;J yz;ldpy; Vyj;jpw;F tpl;lhH. itu khzpf;fk; gjpj;j mJ 5.2 kpy;ypad; lhyUf;F tpw;fg;gl;lJ! yz;ld; efupy; 92;000 gTz;l;by; khspif thq;fpdhH! 1773,y; ,q;fpyhe;J ghuhSkd;wj;jpy; jd; mjpfhuj;ijg; gad;gLj;jp ,e;jpahtpy; nfhs;is elj;jpdhH vd;W Fw;wr;rhl;L vOe;jNghJ jd; jpwikahy; mjpypUe;J tpLgl;lhH.

Mdhy; fhyk; khwpaJ. mtiug; ghuhl;bf; nfhz;lhbaf; fpof;fpe;jpaf; fk;ngdpNa mtH xU JNuhfp vd;W Fw;wk; rhl;baJ. uj;jf; nfhjpg;G J}f;fkpd;ik gpj;jg;igf; NfhshW vd cly;eyf; FiwfNshL kdrhl;rpapd; cWj;jYk; Nru (mtH fbjq;fSk;; Fwpg;GfSk; ,jidj; njspthf Gyg;gLj;Jfpd;wd) ,Wjpapy; jw;nfhiy nra;J nfhz;lhH! ,jdhy; Njthyaj;jpy; ,Wjp rlq;Ffs; elj;jg;glhJ fy;yiwapy; nghwpf;fg;gLk; fy; $l mDkjpf;fg;glhky; ve;j milahsKkpd;wp kz;zpy; GijAz;L NghdJ Nguhirahy; nrhj;J jpul;ba mtuJ cly;!




                  Description de l'image  Dupleix Jean Francois estampe.jpeg.



1720இல் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னரின் கவுன்சில் உறுப்பினராகச் சேர்ந்தார்சோசபு பிரான்சிசு மார்க்கெசு துய்ப்ளெக்சு. '42”இல் கவர்னர் ஆனார்.ஆங்கிலேயர்களைப் போலவே நாடு பிடிக்கத் தலைப்பட்டார். உள்நாட்டுக் குழப்பத்தை பயன்படுத்தி பணம் பறித்தார் என்று அப்போது துபாசியாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை தன் டயரியில் எழுதியுள்ளார.

அரசு உத்தரவுகளைக்கூட மனைவி ழான் பிறப்பிக்கவும்; தனிப்படை ஒன்று அமைத்துக்கொண்டு இந்துக் கோவில்களை இடிக்கவும் துய்ப்ளெக்ச் இடமளித்தார்.வாரிசு இல்லாமற்போன வணிகர்களின் சொத்துக்கள் இவர் கள் வசமாயின! கவர்னர்பதவியைப் பயன்படுத்தி மிரட்டி தங்கம் வெள் ளியைச் சேர்த்தனர்.ஊழல் பெருகியது. விசாரணை செய்யப் போவதாக அவரை பிரான்சு அழைத்துக்கொண்டது. அத்துடன் அவரது ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது. 


அன்றைய  பிரான்ஸ்  ஆட்சியில் முக்கியப்  பதவிகள் எல்லாமும் பகிரங்கமாகவே லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டன. கணவன் கப்பல் வணிகத்தில் சம்பாதித்ததை விட அதிகமாக, ழான் கையூட்டு பெற்று பணம் சம்பாதித்து வந்தாள் என்கிறது வரலாறு. கடைசியில் பதவியை இழந்து வறுமையும் நோய்மையும் ஒன்று சேர தனது கடந்தகால நினைவுகளில் மூழ்கித் தவித்த ழான் , எப்படியாவது  புதுச்சேரிக்குப் போக வேண்டும் என்ற ஆசை       நிறைவேராமலையே இறந்து போய்விட்டாள் . 


புதுச்சேரியின் கோர்த்தியேவாக, மிகமுக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, இறந்து போகிறார். ஏற்கெனவே, துணை கோர்த்தியேவாகவும் துபாஷியாகவும் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. இதற்கு ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன், ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன் 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும் கூறி, அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான்.ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை’யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் பேரம் பேசி மிரட்டி இருக்கிறாள். அதைப்பற்றிக் குறிப்பிடும் ஆனந்தரங்கம் பிள்ளை,'காசு சத்தம் கேட்டால் மாத்திரமே அம்மாள் வாயைத் திறக்கிறாள்’ என்று தன் டைரியில் எழுதி இருக்கிறார்.