பிறருக்குத்
தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவோ, எச்சரிக்கவோ அன்றி அவர்களை அச்சுறுத்தவோ,
பின் வரும் செயல்களில் ஈடுபடுவோரை தங்கள் உறவுகளை, அன்புக்குரியவர்களை,
கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரை, தங்கள் மனசாட்சியை நினைத்துக் கொண்டு
பின் செயல்பட இறைஞ்சுகிறோம்:
- 1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம்.
- 1998 கோவை குண்டு வெடிப்பு – 58 பேர் படுகொலை – 200 பேர் காயம். 12 குண்டுகள் 11 இடங்களில் வைக்கப்பட்டன.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் – 338 பேர் படுகொலை.
- டில்லி செங்கோட்டை மீதான 2000 தாக்குதல். – பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடிக்க.
- மும்பை வெடி குண்டுத் தாக்குதல் – 54 பேர் படுகொலை – 244 பேர் காயம்.
- 2005 டில்லி வெடி குண்டு தாக்குதல். – 62 பேர் படுகொலை. 210 பேர் காயம்.
- வாரணாசி வெடி குண்டு தாக்குதல். – 28 பேர் படுகொலை. 101 பேர் படுகாயம்.
- 2006 மும்பை ரயில் வெடிகுண்டு வெடிப்பு – 209 பேர் படுகொலை – 700 பேர் காயம்.
- 2008 – ஜெய்ப்பூர் வெடி குண்டு தாக்குதல். 63 பேர் படுகொலை. – 216 பேர் காயம்.
- 2008 பெங்களூர் – தொடர் குண்டு வெடிப்பு – 2 பேர் படுகொலை, 20 காயம்.
- 2008 அகமதாபாத் வெடி குண்டு தாக்குதல் – 21 வெடி குண்டுகள் – 56 படுகொலை – 200 பேர் காயம்.
- 2008 டில்லி வெடி குண்டு தாக்குதல் – 30 படுகொலை – 100 படு காயம்.
- 2008 மும்பை தாக்குதல். 164 பேர் படுகொலை. சுமார் 300 பேர் காயம்.
- 2010 புனே தாக்குதல். 17 பேர் படுகொலை. சுமார் 60 பேர் காயம்.
- 2010 வாரணாசி தாக்குதல். கோயிலில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த 2 வயதுகுழந்தை படுகொலை. அந்தத் தாய் உட்பட 38 பேர் படு காயம்.
- 2011 மும்பை தாக்குதல். 26 பேர் படுகொலை. 130 பேர் படு காயம்.
- 2011 டில்லி தாக்குதல். 17 பேர் படுகொலை. 76 38 பேர் படு காயம்.
- 2013 ஹைதராபாத் தாக்குதல். 17 பேர் படுகொலை. 119 பேர் படு காயம்.
- 2013 பாட்னா வெடிகுண்டு தாக்குதல். 6 பேர் படுகொலை. 85 பேர் படு காயம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire