மனிதன்
என்று "கடவுள்" என்ற மாபெரும் சக்தியை நம்பவும், அதனைப் புரிந்து
கொள்ளவும், அதோடு இணைய வேண்டும் என்ற தாகம் கொள்ளவும் ஆரம்பித்தானோ அன்று
முதல் இந்தத் தேடலும், எது அவசியம் என்ற கேள்வியும் பிறந்து விட்டன. எனவே
சர்ச்சையும், கேள்வி-பதிலும், பல கோணங்களில் விவாதமும் கடவுளை ஒவ்வொரு
ஆத்மாவும் கண்டடையும் வரைத் தொடரத்தான் செய்யும். அதில் இது ஓர் பார்வை.
அவ்வளவே!
பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்
samedi 28 février 2015
குறு வடிவில் பிரஞ்சு நாடு
லிலிபுட் நாடு - கேள்விப்பட்டு இருகிறீர்களா? குட்டி குட்டி மலைகள் ; சின்ன சின்ன கடல்கள் ; ஆறு அங்குலக் குள்ள மனிதர்கள் ... உள்ள
சித்திரக் குள்ள நாடு அது! 'Jonathan Swift ' என்ற ஆங்கில ஆசிரியரின் கற்பனையில் உருவான நாடு. அவர் 1727 - ஆம் ஆண்டு கலீவர் பயணங்கள் (Gullive's Travels') என்ற நாவலைப் படைத்தார். அதில் தான் இந்தக் குறு வடிவ நாட்டை வருணித்திருக்கிறார். இணையதளத்தில் இலவயமாகக் கிடைக்கிறது - படித்துப்பாருங்கள் ; சுவையாக இருக்கும். அந்த நாவலில் வரும் லிலிபுட் நாடு போல ஒரு நாடு இருந்தால்... எப்படி இருக்கும்? பார்க்க ஆவலா? வாருங்கள் - பரி நகரில் இருந்து 20 நிமிடத் தொலைவில் இருக்கும் எவ்லின் வட்டாரத்தில் (Yvelines) எலான்கூர் (Elangour) நகருக்கு வந்து பாருங்கள்.
அங்கே -
காணாமல் பூப்பூக்கும்
இரண்டு மணி நேரம் பயணம்
செய்யக்கூடிய இடத்திற்கு சிறிய குழுவாக வாகனத்தில் சென்றிருந்தோம். பலவிதமாக
பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் நேரம் நகர்ந்தது. இடையில்
விடுகதை சொல்ல ஆரம்பித்தார் நண்பர் ஒருவர். அதில் போடப்பட்ட இரண்டு
புதிர்கள்தான் என்னுடைய இந்த கட்டுரையின் பின்புலம். அந்த விடுகதைகள் :
காணாமல் பூப்பூக்கும் கண்டு காய்காய்க்கும் . அது என்ன?
கண்டு பூப்பூக்கும்; காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
விடையை ஊகித்துவிட்டீர்களா?காணாமல் பூப்பூக்கும் கண்டு காய்காய்க்கும் . அது என்ன?
கண்டு பூப்பூக்கும்; காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
Inscription à :
Articles (Atom)