எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு வாழ்வு இருக்கிறது. வெறுப்போ அழிவுக்கு முன்னோடி.
அன்பு கொடுப்பவரையும், பெறுபவரையும் மகிழச் செய்கிறது.
விரயமாய்ப் போன அன்பு என்று ஏதுமில்லை. ஏனெனில், அன்பு என்றும் வீணானதில்லை.
அன்பு குறைந்திருக்கும் போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire