பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 13 juin 2010

குறுக்கெழுத்து 3

குறுக்கெழுத்து 3 
 இடமிருந்து வலம :
1    மார்சு மாதம்   8-ஆம் நாள் கொண்டாடப்படும் தினம்.
4    தாம்பூலத்தில் வெற்றிலையுடன் போடுவது 
7    நம் நாட்டை ஆட்டி வைக்கும் தீரா நோய்.
12  தமிழ் நடிகையின் பெயர் 
13  சமயம் 

மேலிருந்து கீழ் :
1    இனிமைக்கு வடமொழிப் பெயர் 
2    பெண்ணின் கண்ணுக்கு உவமையாகும் மீன்.
7   கால்நடைகள் உணவு  
9    தொழிற்சாலை 
11  நலத்துக்கு வடமொழியில் இப்படிக் கூறுவார்கள்.

வலமிருந்து    இடம்  :
3    பிறந்த நாளில் இருந்து கணக்கிடப்படுவது 
4    பசு கொடுப்பது 
6    உடல் உறுப்பு 
9    வீட்டில் இது புகுவது தீமை.
10  பாதை 
12  சீதையின் தந்தை 
15  முக்கனிகளில் ஒன்று 

கீழிருந்து மேல் :
5    (இ)ரத்தம் 
7    ஒளி விழா
8    தொலைவை அளக்கும் அளவு 
9    உணவு 
11   பாரம் 
12   சரணாகதி 
13   மறைவானது 
14   அகல் விளக்கின் பழம் பெயர் 
15   மங்கல நிகழ்சிகளில் கட்டும் தோரணம்.
  
லுாசியா லெபோ