- இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயத்தில் உதவும் கரங்கள் புனிதமானவை
- பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைவுகளில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு.
- அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.
- விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும். உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.