பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 août 2014

சுதந்திரம் - பொன்மொழிகள்

நம் மனத்திற்கு தோன்றியதைச் செய்து, மனம்போன போக்கில் போவது சுதந்திரமல்ல.எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைத் தீர ஆலோசனை செய்து அதன்படி நடப்பதுதான் உண்மையான சுதந்திரம் - கரிபால்டி

சுதந்திரத்தோடு  இணைந்தது பணிவும் கட்டுப்பாடும்  -  காந்திஜி

சுதந்திரமாக இருப்பதே வாழ்க்கை! -அடிஸன்
என்னுடைய தாய்நாடு எனக்கு எவ்வளவோ அருமையானது. ஆனால் தாய்நாட்டின் சுதந்திரம் எனக்குத் தாய்நாட்டை விட அருமையானது - வால்டேர்

சுதந்திரம் எனது பிறப்புரிமை  - திலகர்.

சுதந்திரம் இல்லாத நாடு பெருங்காடு  - நாமக்கல் கவிஞர்

சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறப்பில்லை. -ரூúஸ

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,
கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

  

Aucun commentaire:

Enregistrer un commentaire