குறுக்கெழுத்து 2 உக்கான விடை :
விடை அடுத்த முறை காண்க
இடமிருந்து வலம :
1 உலக அளவில் வழங்கப் படும் மிக உயர்ந்த பரிசு.
5 ஊர்தி, வண்டி
6 பள்ளம்
8 ஐயர் தலையில் இருப்பது
11 இது இல்லாவிட்டால் ரயில் ஓடாது
13 N.S. கிருஷ்ணன் மனைவியின் பெயர்
வலமிருந்து இடம்
7 மரங்கள் அடர்ந்த பகுதி
10 மது வகை
மேலிருந்து கீழ் :
1 பிரளையத்தின் போது உயிரினங்களைக் காக்கப் பெட்டகம் செய்தவர்
2 இரவுக்கு எதிர்ப் பதம்
3 நாடகத் தந்தையின் ஊர்
4 தத்து எடுத்தல்
5 வாழ்த்து - வியங்கோள் வினை முற்று
கீழிருந்து மேல் :
8 பள்ளத்தின் மறு பெயர்
9 வானில் ஒளிருவது ; மேகங்களில் பிறப்பது
12 விலங்குகளுக்கு உண்டு ; மனிதர்களுக்கு இல்லை
13 வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துவது
14 இதனைப போடவும் செய்யலாம் போர்த்தவும் செய்யலாம்
15 தோல் இசைக் கருவி
-- லூசியா லெபோ