சென்ற மாத விடைகள் -
பாட்டி சுட்ட வடைகள் 25. முதலாமவன் பகிர்ந்து தன் பங்கான 8 வடைகளை எடுத்துக் கொண்டு மீதி ஒன்றை காக்கைக்குப் போட்டுவிட்டான். 2மவனும் பகிர்ந்து தன் பங்கான 5 வடைகளை எடுத்துக்கொண்டு மீதி ஒன்றை காக்கைக்குப் போட 3மவன் பகிர்ந்து தன் பங்கான 3 வடைகளை எடுத்துக் கொண்டு மீதியைக் காக்கைக்குப் போட்டான்.
1 பாட்டி, அவரது 2 பெண்கள், அவர்களது 2 பெண்கள் என ஏழு போ் ஏழு நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
அவரவர் சொந்தப் பெயர். ஆனால் அதை மற்றவர்தான் உபயோகிப்பர்.
அருகிலேயே இருந்தாலும் நெருங்காதவை ரயில் தண்டவாளங்கள்.