பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 mars 2010

மனக் கணக்கு

1 ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களை, அருகருகே வரிசையாக வராமல் கீழ்க் கண்ட கட்டங்களில் நிரப்ப வேண்டும்.



2   ஒரு பாட்டி நிறைய வடை சுட்டு தன் மூன்று பேரன்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளச் சொன்னாள். முதலாமவன் பகிர்ந்து, தன் பங்கை எடுத்துக் கொண்டு மீதியைக் காக்கைக்குப் போட்டு விட்டான். இரண்டாமவனும், மூன்றாமவனும் அப்படியே செய்தனர். பாட்டி சுட்டது எத்தனை வடை?

3    மூன்று அம்மாக்கள் தங்கள் இரண்டு இரண்டு பிள்ளைகளுடன், ஏழு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். எப்படி?
    (விடை அடுத்த மாதம்)