- முன்னை யுடையது காவா திகந்திருந்து
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு.
பழமொழி நானுாறு
2. பொறுத்தல் கசப்பெனினும், பொறுக்க பொறுக்க தித்திப்பு.
3. பலனில்லா பலநாளில், அறம் செய்யும் ஒரு நாள் பெரிது.
4. ஆசை இருக்கு யானை மேல ஏற, எம்பி எழ தெம்பில்லெ!