அதிசய எண்;12345679
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த
எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன்
பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999
எண்கள் 2519,
5033, 10079, இவற்றை 10 ஆல் வகுக்க மீதி 9 ம், 9 ஆல் வகுக்க மீதி 8 ம், 8 ஆல் வகுக்க மீதி 7 ம் , 7 ஆல் வகுக்க மீதி 6 ம்,........2 ஆல் வகுக்க மீதி 1 ம் வரும்.
2520 என்ற எண் மட்டுமே , 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தும் மீதமில்லாமல் வகுக்கக்கூடிய எண்.
1,11,11,111 இந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஈவு: 12345678.
இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.
கோபுர எண்கள் :
9 X 9 + 7 = 88
98 X 9 + 6 = 888
987 X 9 + 5 = 8888
9876 X 9 + 4 = 88888
98765 X 9 + 3 = 888888
987654 X 9 + 2 = 8888888
9876543 X 9 + 1 = 88888888
98765432 X 9 + 0 = 888888888
98 X 9 + 6 = 888
987 X 9 + 5 = 8888
9876 X 9 + 4 = 88888
98765 X 9 + 3 = 888888
987654 X 9 + 2 = 8888888
9876543 X 9 + 1 = 88888888
98765432 X 9 + 0 = 888888888
1
X 8 + 1 = 9
12 X 8 + 2 = 98
123 X 8 + 3 = 987
1234 X 8 + 4 = 9876
12345 X 8 + 5 = 98765
123456 X 8 + 6 = 987654
1234567 X 8 + 7 = 9876543
12345678 X 8 + 8 = 98765432
123456789 X 8 + 9 = 987654321
12 X 8 + 2 = 98
123 X 8 + 3 = 987
1234 X 8 + 4 = 9876
12345 X 8 + 5 = 98765
123456 X 8 + 6 = 987654
1234567 X 8 + 7 = 9876543
12345678 X 8 + 8 = 98765432
123456789 X 8 + 9 = 987654321
1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
இது ஒரு அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக எப்படிக் கூட்டினாலும் 264 வரும்.
96 11 89 68
88 69 91 16
61 86 18 99
19 98 66 81
அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.
18 99 86 61
66 81 98 19
91 16 69 88
89 68 11 96
இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264
96 11 89 68
88 69 91 16
61 86 18 99
19 98 66 81
அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.
18 99 86 61
66 81 98 19
91 16 69 88
89 68 11 96
இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264
பெருக்கலில் சில அதிசயங்கள் உண்டு.அவற்றுள் ஒன்று இது:
33 X 3367 = 111,111.
66 X3367 =222,222.
99 X 3367 =333,333.
132 X 3367 =444,444.
165 X 3367 = 555,555.
297 X 3367 =999,999.
33 X 3367 = 111,111.
66 X3367 =222,222.
99 X 3367 =333,333.
132 X 3367 =444,444.
165 X 3367 = 555,555.
297 X 3367 =999,999.
Aucun commentaire:
Enregistrer un commentaire